உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி. மின் தொகுப்பினால் ஆன புத்தகங்களின் கண்காட்சி http://worldebookfair.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது. கட்டற்ற (No Copyrights) சுமார் 3,30,000 புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருப்பதாக இந்த இணைய தளம் கூறுகிறது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.
கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கே உள்ளன. http://worldebookfair.com/Technical_eBook_Colleciton.htm
தமிழ் மின் தொகுப்புப் புத்தகங்களும் இந்த இணைய தளத்தில் உள்ளன. அந்த தளத்தில் தேடினால் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மதுரை திட்டத்தில் தொகுக்கப்பட்டவையே.
மேலும் தமிழ் மின் தொகுப்பிலான புத்தகங்களை 'மதுரைத் திட்ட'த்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த தளத்தின் சுட்டி கீழே.
http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html
Article:
http://ponvandu.blogspot.com/2007/08/blog-post_01.html
தலைப்பு செய்திகள்
Blog Archive
-
▼
2007
(73)
-
▼
Aug
(18)
- # பிளாக் / இணையம் மூலம் சம்பாதிக்கும் வழிகள்
- # தொலைவழிக் கல்வியில் படிக்கிறீர்களா? உஷார்!!: மக்...
- # "விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்"
- # வங்கிகளின் பேராசை
- # பங்குசந்தையை வீழ்த்திய விவகாரங்கள்!:
- # இயற்கை கொசு விரட்டிகள்!
- # உயிரை பறிக்கும் செல்போன்
- # இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே
- # கடற்கரையில் டைட்டானியப் புதையல்!
- # தெரிந்தே செய்யும் தவறுகள்
- # ரிசர்வ் வங்கியின் கை வைத்தியம்!
- # கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை
- # அடிப்படை உரிமையாகுமா கல்வி?
- # ‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு: செவ்வணக்கம...
- # மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமை...
- # உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் ந...
- # கனிமங்களின் சாதம், தாதுக்களும் பிரமாதம்
- # ஏகாதிபத்திய அடிமைகளே ! பொய்யுரை பதிவர்களே !!:
-
▼
Aug
(18)
வணக்கம்
இங்கே இணைய தளங்களில் நான் பார்த்ததை, படித்ததை, கேட்டதை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
...............................
செந்தில் குமார்
Subscribe to:
Post Comments (Atom)